Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Saturday, March 28, 2015

இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை- நயன்தாரா
Saturday, March 28, 2015 0 comments



தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல டான்ஸ் மாஸ்டர்+நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார்.
இந்த காதல் தோல்வியில் முடிய மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது பிரபுதேவா பிரபல தயாரிப்பாளரிடம் தன்னை நயன்தாரவுடன் சேர்த்து வைக்க கோரியதாக கூறப்படுகிறது.
அவரும் நயனிடம் பேச, அந்த பேச்சுக்கே இடமில்லை, இனியும் என் வாழ்க்கையை சீரழிக்க விரும்பவில்லை என கூறியுள்ளாராம்.

அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்


அஜித்தின் ரசிகர்கள் பலத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நாளை மதுரையில் என்னை அறிந்தால் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.
இதற்காக திரையரங்கு முன்பு பேனர், போஸ்டர் என அடித்து வருகின்றனர். இதில் ஒரு போஸ்டரில் ’கலையுலக வளர்ச்சி பற்றி கவலையை விடு, இனி தமிழகத்தின் வளர்ச்சியை காண முடிவு எடு’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் அஜித்தை ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், இதுபோன்ற போஸ்டர்கள் தொடர்ந்து அடித்ததால் தான் அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.