தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல டான்ஸ் மாஸ்டர்+நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார்.
இந்த காதல் தோல்வியில் முடிய மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது பிரபுதேவா பிரபல தயாரிப்பாளரிடம் தன்னை நயன்தாரவுடன் சேர்த்து வைக்க கோரியதாக கூறப்படுகிறது.
அவரும் நயனிடம் பேச, அந்த பேச்சுக்கே இடமில்லை, இனியும் என் வாழ்க்கையை சீரழிக்க விரும்பவில்லை என கூறியுள்ளாராம்.
0 comments
Post a Comment